Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அன்வர் ஆசிரியர்


யாழ்ப்பாணம்  சோனகத் தெருவை சேர்ந்தவரும், நீர்கொழும்பு செல்லக்கந்தையில் வசித்து வந்தவருமான அன்வர் ஆசிரியர் (யாழ், மஸ்றஉத்தீன் பாடசாலை / நீர்கொழும்பு, அல் ஹிலால் மத்திய கல்லூரி) வபாத்தானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 


அல்லாஹும்மஃபிர்லஹு,வர்ஹம்ஹு

மர்ஹூம்களான மீராசாஹிப், ஆயிஷா உம்மா ஆகியோரின் மகனும், சுல்தான் பீபி (பேபி) அவர்களின் கணவரும், ஜஸ்லினா (பிரான்ஸ்), ஜுமானா ஆகியோரின் வாப்பாவும், மூசீன் (பிரான்ஸ்) சிம்ஸார் ஆகியோரின் மாமாவும், மர்ஹூம்களான சலீம் ஆசிரியர், தமீம், ஜலீல், மற்றும் கமால் ஆசிரியர் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல். சிம்சார் (மருமகன்) 0768047251

No comments

Powered by Blogger.