Header Ads



மேயராகுவதற்கு முன்னரே முக்கிய விடயங்கள் குறித்து, நியூசிலாந்து தூதுவருடன் பேசிய முஜீபுர் ரஹ்மான்


கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் முஜீபுர் ரஹ்மானுக்கும், இலங்கைக்கான நியூசிலாந்து நாட்டுத் Michael Appleton தூதுவருக்குமான கலந்துரையாடரொன்று இடம் பெற்றுள்ளது.


இச்சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை, 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.


கொழும்பில் வசிப்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீடமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக ஒற்றுமை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்  பிரச்சாரம் பற்றி இதன்போது பேசியதாக நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.