11, 000 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலநடுக்க உயிரிழப்பு
துருக்கி-சிரியா நிலநடுக்கம் உயிரிழப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்தது.
துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
துருக்கியில் குறைந்தது 8,574 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் புதன்கிழமை தெரிவித்தார். சிரியாவில் குறைந்தது 2,530 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Aljazeera
Post a Comment