Header Ads



11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் நற்சான்றிதழ்களை கையளித்தனர்


இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் இன்று (02) பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர்.


ஐவரி கோஸ்ட், உருகுவே, மொங்கோலியா, சர்பியா, சூடான், ஆமேனியா, வட மசடோனியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, சுவீடன் மற்றும் எக்குவடோர் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் கனடா, மலேசியா, மாலைதீவு, ஜமைக்கா, தன்சானியா, மலாவி ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவர்கள் தொடர்பான பெயர் விவரங்கள் கீழ்வருமாறு-


1.         Mr. N’dry Eric Camile     - Ambassador –Republic of cote d’lvoire based in New Delhi

திரு. என்’ட்ரி எரிக் கெமில் – ஐவரி கோஸ்ட் (Côte d'Ivoire) தூதுவர்

 

2.         Mr. Jason K.Hall  - High Commissioner – Jamaica based in New Delhi

திரு. ஜெசன் கே.ஹோல் – ஜமைக்கா உயர்ஸ்தானிகர்


3.       Mr. Alberto Guani Amarilla - Ambassador –Oriental Republic Uruguy based in new Delhi

திரு. எல்பர்டோ குவானி அமரிலா – உருகுவே தூதுவர் (புது டெல்லி)


4.         Mr. Ganbold Dambajav  -  Ambassador –Mongolia based in new Delhi

திரு. கென்போல்ட் தம்பஜ்வ் – தூதுவர் – மொங்கோலிய தூதுவர் (புது டெல்லி)


5.       Ms. Anisa Kapufi Mbega - High Commissioner –United Republic of Tanzania based in New Delhi

திருமதி. அனிசா கபுபி பெகா – தன்சானியாவின் உயர்ஸ்தரினகர்  (புது டெல்லி)


6.         Mr. Sinisa Pavic  -  Ambassador –Republic of Serbia based in new Delhi

திரு.சினிசா பவிக் – சர்பியா தூதுவர் (புது டெல்லி)


7.      Mr. Leonard Menezi- High commissioner – Republic of Malawi based in New Delhi

திரு. லியோனார்ட் மெனஸி – மலாவி தூதுவர் (புது டெல்லி)


8.    Mr. Abdalla Omer Elhusain – Ambassador – Republic of the Sudan based in New Delhi

திரு. அப்தல்லா ஒமர் எல் ஹுசைன் - சூடான் தூதுவர் (புது டெல்லி)


9.     Mr. Eric Walsh- High commissioner – Canada based in Colombo

திரு. எரிக் வொல்ஷ் – உயர்ஸ்தானிகர் – கனடா தூதுவர்


10.     Mr. Youri Babakhanian – Ambassador – Republic of Armenia based in New Delhi

திரு. யூரி ப்பகானியான் -  ஆமேனியா தூதுவர் (புது டெல்லி)


 11.     Mr. Slobadan Uzunov – Ambassador- Republic of North Macedonia based in New Delhi

திரு. ஸ்லோபடன் உசுநோவ் – வட மசடோனியா தூதுவர் – (புது டெல்லி)


12.     Mr. Robert Mexian – Ambassador-  Slovac republic based in New Delhi

திரு. ரொபட் மெக்ஸியன் – ஸ்லோவாக்கியா தூதுவர் (புது டெல்லி)


13.     Mr. Badli Hisham bin Adam – High commissioner – Malaysia based in Colombo

திரு. பட்லி ஹிஷாம் பின் அதாம் – மலேசியா உயர்ஸ்தானிகர்


14.     Dr. Ms Eliska Zigova – Ambassador- Czech Republic based in New Delhi

கலாநிதி திருமதி. எலிஸ்கா சிகோவா – செக் குடியரசின் தூதுவர் (புது டெல்லி)


15.     Mr. Jan Thesleff – Ambassador- Kingdom Of Sweden based in New Delhi

திரு. ஜேன் தெஸ்லெப் – சுவீடன் தூதுவர் (புது டெல்லி)


16.     Mr. Francisco Teodoro Guevara – Republic Of Ecuador based in New Delhi

திரு. பிரான்ஸிஸ்கோ தியோடோரா குவாரா – எக்குவடோர் தூதுவர் (புது டெல்லி)


17.     Mr. Ali Faiz – High commissioner – Republic of Maldives based in Colombo

திரு. அலி பயிஸ் – மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

02.02.2023

No comments

Powered by Blogger.