Header Adsஇஸ்லாமிய நாடுகளின் ஆதரவை நாடுகிறோம் - அலி சப்ரி


மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற இலங்கை , தமது வரலாற்றில் மிக இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் முதலீட்டையும் நாடுவதாக , அரப் நியூஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது . 


இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சவுதி அரேபியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு , சவுதி அரேபிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியின் மூத்த அதிகாரிகள் உட்பட , ராஜ்யத்தில் உள்ள சர்வதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்தித்துள்ளார் . 


ஜெட் டாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் ஹிஸைன் பிரஹிம் தாஹாவை சந்தித்தபோது , உறுப்பு நாடுகளிடம் இருந்து மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவை , அமைச்சர் சப்ரி கோரியுள்ளார் . 


1969 இல் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு , 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 57 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.


இந்தநிலையில் பெரும்பான்மையான பெளத்த நாடாக இருந்தாலும் , இஸ்லாமிய உலகத்துடனான இலங்கையின் உறவுகள் நீண்ட காலமாக தொடர்வதாக அரப் நியூஸூக்கு அலி சப்ரி தெரிவித்துள்ளார் .

5 comments:

 1. அலிசப்ரி சந்திக்கும் நபர்களின் பெயர்ப்பட்டியல் நீண்டு செல்கின்றது. அங்கும் இங்கும் சந்தித்துவிட்டு கடைசியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளரிடம் மிகத் தௌிவாக மனிதாபிமான பொருளாதார உதவிக்கு பிச்சைப் பாத்திரத்தையே நீண்டி விட்டார். ஆனால் துரதிருஷ்வசமாக யாரும் எந்த உத்தரவாதத்தையும், உறுதிமொழியையும் வழங்கவில்லை. சுகாதாரம் சார்ந்த சர்வதேச நிறுவனங்கள் உற்பட உலக முஸ்லிம்களும் உலக நாடுகளும் இந்த அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் போது அந்த காபிர் சைத்தானினுக்கு முஸ்லிம்களின் ஜனாஸாவைத் தீயிட்டுக் கொழுத்தும் அநியாயத்துக்கு அமைதியுடன் அலிசப்ரி அந்த அநியாயத்துக்கு ஒத்துழைத்தார் என்ற அதிர்ச்சியான உண்மை உலகெங்கும் நன்றாகத் தெரியும். அந்த மாபெரும் அநியாயத்தை எதிர்த்து பதவி விலகியிருந்தால் கூட முஸ்லிம் நாடுகளும் உலகமும் அவரை மனிதனாகப் பார்த்திருக்கும். ஆனால் சவூதி அரேபியா உற்பட எந்த ஒரு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடும் இலங்கைக்கு ஒரு சதமும் கொடுக்கமாட்டாது.அந்தப் பருப்பை அலிசப்ரி நன்றாக அனுபவித்து ஒரு கோடிக்கு மேற்பட்ட பொதுமக்களின் பணத்தை வீண்விரயமாக்கிவிட்டு பின்கதவால் திரும்பிவருவார். இந்த வெட்கம் கெட்ட, மானம் மரியாதையற்ற அரசாங்கத்துக்கு உலகில் நடைமுறையிலுள்ள சாதாரண உண்மைகூட விளங்கமாட்டாது. இது இந்த நாட்டு மக்களின் துரதிருஷ்டமாகும். இனி இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை நாடுகின்றோம் என பிச்சைப் பாத்திரத்துடன் அலைந்துவிட்டு அந்த செய்தியை பத்திரிகைகளுக்குச் சொல்லிக் கொண்டு இலவச சாப்பாடுகளையும், உபசரிப்புகளையும் அனுபவித்துவிட்டு விமானத்தில் ஏறி எனது மத்தியகிழக்குப் பயணம் பெருவெற்றிதைத் தந்துள்ளது என டெய்லி நியூஸ், தினகரனுக்குச் செய்தியை கொடுத்துவிட்டு பழைய பல்லவியைப் பாடவேண்டியதுதான்.

  ReplyDelete
 2. "1969 இல் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு , 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 57 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது."

  When the O.I.C called on the SL GOVT. to permit the burial of Covid-19 victims, didn't the SL Govt. Insult the O.I.C. by IGNORING the Request?

  Mr. Ali Sabry, who is now begging the Muslim countries. was a close friend of the then President Gotabaya. How come he could not convince the President to heed the call of the O.I.C?

  The Rajapakse govt. thought, in spite of Mr. Ali Sabry's presence in the Govt., they could do as they pleased with the Muslims here. And now, SL needs Riyals and Dinars very badly and is expecting Minister Ali Sabry to do the needful. The Muslim countries have got the opportunity to drive some sense into the Racist Rulers here. Lets see what happens,

  ReplyDelete
 3. No shame at all, for the personal lawyer of Gota

  ReplyDelete
 4. I am repeating the comment I made last night around 11.00pm. which is yet to be published after more than 17 hours. It is very disheartening that comments which are made in the interest of the community are treated in this manner. Only a handful of people take the trouble to make comments on your articles and, if this is how you are going to treat such comments, I don't think I will want to make any more comments. For whatever it is worth, I am repeating the comments and I hope you will publish same without any more delay.

  Quote
  "1969 இல் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு , 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 57 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது."

  When the O.I.C called on the SL GOVT. to permit the burial of Covid-19 victims, didn't the SL Govt. Insult the O.I.C. by IGNORING the Request?

  Mr. Ali Sabry, who is now begging the Muslim countries. was a close friend of the then President Gotabaya. How come he could not convince the President to heed the call of the O.I.C?

  The Rajapakse govt. thought, in spite of Mr. Ali Sabry's presence in the Govt., they could do as they pleased with the Muslims here. And now, SL needs Riyals and Dinars very badly and is expecting Minister Ali Sabry to do the needful. The Muslim countries have got the opportunity to drive some sense into the Racist Rulers here. Lets see what happens,
  Unquote

  ReplyDelete

Powered by Blogger.