Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மன்சூரா ஸாஹுல் ஹமீத்



யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி  வீதியைச் சேர்ந்த, 51/1 கவ்தான என்ற முகவரியில் வசித்த, மன்சூரா ஸாஹுல் ஹமீத் தெஹிவளையில் (2022.12.27)  அன்று காலமானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.


மர்ஹும்களான ஹுஸைன் தம்பி , ஸைனப்  ஆகியோரின் மகளும், மர்ஹூம் ஸாஹுல்ஹமீத் ( Principal ) அவர்களின் மனைவியும், ஹஸீனா ( UK ), அஜ்மல், நியாஸ், நௌஷாத், முனீர், பஜீலா ( UK ) ஆகியோரின் தாயாரும், மவ்ஜுத் ( UK ), ஜமாலியா,

நசீபா, ரிஸ்தியா, நியாஸ் ( UK ) ஆகியோரின் மாமியாரும் ஆவார். சித்தீக்கா, ஸலீமா, தாபித் ( UK ) ஆகியோரின் சகோதரியும் ஆவார். 


அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 4:00 மணியளவில் அன்னாரின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று தெஹிவளை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்.

M.S.H.அஜ்மல்

+94 77 310 1727

M.S.H.M.நியாஸ்

+94 77 729 7963

No comments

Powered by Blogger.