Header Ads



ஆண்டின் சிறந்த ஊடகவியல் விருதுகள் வழங்கும் வைபவம் (படங்கள்)


ஆண்டின் சிறந்த ஊடகவியல் விருதுகள் வழங்கும் வைபவம் நேற்று(13) கொழும்பு மௌன்ட்லவினியா ஹோட்டலில் நடைபெற்றது.


விருது வழங்கலின் போது பத்திரிகையாளர்கள் தயா லங்காபுர, ஏ.டி.ரஞ்சித்குமார, பொன்னையா மாணிக்கவாசகம், சித்ரா வீரரட்ண, பி.பி.இலங்கசிங்க ஆகியோர் ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றனர்.


ஏனைய விருதுகளைப் பெற்றோர் விபரம்:


* ஆண்டின் சிறந்த சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துவ அறிக்கையிடலுக்கான விருது (தமிழ்) எம்.எச்.எப். ஹுஸ்னா (தினக்குரல்)



* தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட சிறந்த விவரணத்துக்கான விருது (தமிழ்) க.பிரசன்னா (தினக்குரல்)


* ஆண்டின் சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருது (தினக்குரல்) எஸ்.பாமதி, டி. ஹரிணி, ஆர். ரினோஷா ராய்


* ஆண்டின் சிறந்த வணிகவியல் விருது


சிறந்த விவரணக் கட்டுரைகளுக்கான விருதுகள் (தமிழ்) மற்றும் சிறந்த ஊடகவியலாளருக்கான சான்றிதழ் ரொபேர்ட் அன்ரனி (வீரகேசரி )


* விசேட நிலைமைகளில் செய்தி தேடலுக்கான விருது (தமிழ்) மற்றும் புலனாய்வு செய்திக்கான சான்றிதழ் ஆர்.ராம்குமார் ( வீரகேசரி )


* சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருது (தமிழ்)

ஏ.ஆர்.ஏ. பரீல் (விடிவெள்ளி )


ஆண்டின் சிறந்த சூழலியல்  செய்தியாளருக்கான விருது (தமிழ்) -மர்லின் மரிக்கார் ( தினகரன் )


சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருது  (ஆங்கிலம்) -பாதிலா தஸீம் ( சிலோன் ருடே )


* சிறந்த இணையத்தளத்துக்கான சான்றிதழ் (தமிழ்)

பொன்மலர் சுமன் (மித்திரன் )


* சிறந்த இணையத்தள வடிவமைப்புக்கான விருது (தமிழ்) எஸ்.ரேணுகா-ஆர்.சேதுராமன் (மெட்ரோ நியூஸ்)


* சிறந்த விளையாட்டுச் செய்திக்கான விருது (தமிழ்) ஏ.ரவிவர்மா (தமிழன்)


* சிறந்த சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான சான்றிதழ் சக்திவேல் (தமிழ் மிரர்)





No comments

Powered by Blogger.