Header Ads



இது 100 % உச்சக்கட்ட வர்ணனை (வீடியோ)


கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா, சௌதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

ஆரம்பத்தில் கரகோஷங்களுடன் தங்கள் அணியின் அதிரடியைப் பார்க்க ஆவலோடு இருந்த ரசிகர்களின் முகங்கள் ஆட்ட இறுதியில் வாடிப் போயிருந்தன.



No comments

Powered by Blogger.