துன்புறுத்தல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஹிருணிகா பிரேமச்சந்திர, கறுவாத்தோட்டப் பொலிஸாரால் இன்று(14) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment