Header Ads



சூரிச்சில், தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்


சுவிட்சலாந்து - சூரிச்சில்,   
தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும்….

12, 13 நவம்பர்  ( சனி- ஞாயிறு ) 

காலை 11 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை 

இந்த இரு தினங்களில் , புத்தக வெளியீடுகள், உரைகள், எழுத்தாளர்கள், வாசகர்கள், நட்புகளுடனான  சந்திப்பும், புத்தகங்களுடனான மகிழ்ச்சியான தருணங்களும்….


இலங்கை, இந்தியா, புகலிட எழுத்தாளர்களின் நூல்களுடன், குழந்தைகளுக்கான தமிழ் நூல்கள , முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களும்…….


இடம் 

Non-white theaterhaus Zürich

Gessnerallee 8

8001 Zürich


தொடர்பு

விஜயன் - Mob , WhatsApp  076 366 97 44

சயந்தன்-WhatsApp- 079 913 77 59 

பொலிகை ஜெயா- Mob , WhatsApp

0789274795

அமரதாஸ்- Mob , WhatsApp

077 978 42 66

ஜீவன்-Mob , WhatsApp

079 209 12 49


experi_theater Zürich


அனைவரையும் அழைக்கிறோம்!

ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

No comments

Powered by Blogger.