Header Ads

சிறு விற்பனையாளருக்கு கடன் அடிப்படையில் எரிவாயு


நாடு முழுவதுமுள்ள சிறு விற்பனையாளர்களுக்கு, கடன் அடிப்படையில் சமையல் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.


சிறு விற்பனையாளர்கள், எரிவாயுவை வாங்க சிரமப்படுவதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம்  தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.