5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு (முழு விபரம் இணைப்பு)


சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பட்டுள்ளன.


ஒரு கிலோ கிராம் சீனி 22 ரூபாவினாலும்


ஒரு கிலோ கிராம் கோதுமை மா 96 ரூபாவினாலும்


உள்ளூர் டின் மீன் 105 ரூபாவினாலும்


ஒரு கிலோ கிராம் நெத்தலி   200 ரூபாவினாலும்


ஒரு கிலோ கிராம் பருப்பு 17 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.