Header Ads



நியூயோர்க்கில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்


அமெரிக்காவின் நியூயோர்க்கில் இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.


குறித்த இலங்கையர்கள் இணைந்து நடத்திய அழகிகளை தெரிவு செய்யும் போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.