வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு கல்வி வலைய வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின நிகழ்வு இன்று (6) இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் இடம் பெற்றன.
Post a Comment