Header Ads



1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மாரினால், இலங்கைக்கு இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது


இலங்கை – மியன்மார் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 


கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற  இந்த நிகழ்வில் இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் அரிசியை கையளித்தார். 


இதன்போது, வர்த்தக அமைச்சின் செயலாளர் S.T.கொடிகாரவும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

1 comment:

  1. மானத்தை மறைக்காத வெட்கம் கெட்ட ஆடைகளுடன் வறிய மக்களிடம் மரியாதையாகப் பிச்சை கேட்டு வாங்கி திருப்தியடையும் கலாசாரத்தையும் தற்போது இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டார்கள்.இனி மானத்தை மறைக்கவும் மரியாதையாக வாழவும் முயற்சி செய்யும் மக்கள் அவர்களின் பெறுமானத்தில் வீணாப் போனவர்கள். அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.