Header Ads



அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் அலி சப்ரி


இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இன்று 22 ஆம் திகதி வியாழக்கிழமை சந்தித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய இரவு விருந்திலும் அலி சப்ரி பங்கேற்றுள்ளார்.

1 comment:

  1. இனி அலிசப்ரியுடன் அமெரிக்கத் தலைவர் நெருங்கிவிட்டார். இனி நாட்டின் பிரச்சினைகள் அனைத்தும் சூரியனைக்கண்ட பனி போல் உடனே மறைந்து விடும். இனி உடனே அடுத்த தேர்தலுக்குத் தயாராகலாம். இன்னும் ஒரு சில நாட்களில் இலங்கையை புதிய அமெரிக்காவாக மாற்ற முடியும் என்ற தலைப்பில் இந்த நாட்டின் மோட மொட்டைகளின் அனைத்து வாக்குகளையும் ஒன்று சேர்த்து ரணிலுக்கு பெரும்பான்மை வாக்குகளால் புதிய பொஹோட்டு ஐதேகட்சியை உருவாக்கி இன்னும் முப்பது ஆண்டுகள்வரை சனாதிபதியாக ஆட்சி செய்யலாம்.

    ReplyDelete

Powered by Blogger.