Header Ads



விஞ்ஞான பிரிவில், அக்ஸா சித்தியடைந்தார்


புத்தளத்தைச் சேர்ந்த அப்துல்லா  பாத்திமா அக்ஸா இம்முறை நடைப்பெற்ற சா.த.உயர் தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் 2.4176 என்ற புள்ளியும் மாவட்ட மத்தியில் 5 ஆம் இடத்தையும் , அகில இலங்கை ரீதியில் 163 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். 

இவர் ஆரம்பகல்வி புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை , சாதரண தரம் புத்தளம் பாத்திமா தேசியக்கல்லூரியிலும் , உயர் தரம் கடயாமோட்டை தேசியக்கல்வியில் பயின்றமை குறிப்பிடத்தக்கது. 

சாஹிரா தேசியக்கல்லூரியின் கணிதம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் அஸ்லம் மற்றும் மாவட்ட செயலகத்தில் மத்தியஸ்த ஆணைக்குழுவில் பணியாற்றும் சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரின் ஒன்று விட்ட சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.