Header Ads



விக்கிரமசிங்கவின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் (வீடியோ)

 


கோட்டா கோகம போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து   நுகேகொடயில் -06- போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

No comments

Powered by Blogger.