Header Ads



2000 பேக்கரிகள் மூடப்பட்டன


சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது.


இந்நிலையில், மொத்த விற்பனை சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


தற்போதைய நிலைமையின் கீழ் நாடளாவிய ரீதியில் 2,000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.