Header Ads



எரிபொருள் வரிசையில் வாகன இலக்கத்துடன் பசு மாடு - தம்புள்ளையில் விநோதம்


தம்புள்ளையில் பண்ணை உரிமையாளர் ஒருவர் எரிபொருள் வரிசையில் வாகன இலக்கம் தாங்கிய கறவைப் பசுவை கட்டி வைத்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

எரிபொருள் பெறுவதற்காக பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று வரும் மக்கள், தமக்கு மாற்றீடாக தற்போது விசித்திரமான நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றனர்.

நேற்று எரிபொருள் வரிசையில் பொம்மைக் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.