Header Ads



எரிபொருள் வழங்கு, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ)


எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள்  போராட்ட ஊர்வலம்  ஒன்றினை  இன்று (19)முன்னெடுத்தனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  கல்வி  சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் சம்பந்தப்பட்டவர்கள்   உடனடி நடவடிக்கை எடுக்குமாறும்  கோரி கல்வி பொது சாதாரண பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு கடமைக்காக வந்திருந்த ஆசிரியர்கர்  இவ்வாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- பாறுக் ஷிஹான் -


No comments

Powered by Blogger.