Header Ads

குவைத் நாட்டின் குப்பைத் தொட்டிகளில் நிறுத்தப்பட்ட மோடி


அற்பமான அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்கள் மீதான வெறுப்பை மூட்டி பாஜக நடத்தி வந்த வெறுப்பு அரசியல் இந்திய நாட்டின் மானத்தை இப்படி குவைத் நாட்டின் குப்பைத் தொட்டிகளில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது...

வெறுப்பு அரசியலைக் கண்டிப்போம்! அன்பைப் பரப்புவோம்!

வேற்றுமையில் ஒற்றுமை காணும்  தனிச்சிறப்பைக் கொண்டாடுவோம்!

மத வெறியர்களிடமிருந்து தேசத்தை காப்போம்!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

1 comment:

  1. அரபு நாடுகளில் இந்திய பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்தாலே போதும் மோடி வந்து காலில் விழுவான். அரபிகள் அளவிற்கு அதிகமாக ஹிந்து தீவிரவாதிகளை நம்பி அந்த நாடுகளில் வளரவிட்டிருக்கிறார்கள். அவர்களை கலையெடுக்க வேண்டும் முதலில்

    ReplyDelete

Powered by Blogger.