Header Ads



கனடா வன்கூவரில் வசிக்கும் இலங்கை, முஸ்லிம்களின் நோன்பு பெருநாள்


- Zacky Junaid -

கனடா வன்கூவரில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் ஒன்று கூடலும் இராப்போசனமும் மே, இரண்டாம் திகதி திங்கட்கிழமை வன்கூவர் சவுத் ஹோல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வங்குவர் மற்றும் புறநகரங்களில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் 300க்கும் அதிகமானோர் பெருநாள் தினமான திங்கட்கிழமை இரவு, வன்கூவர் சவுத் ஹோல் மண்டபத்தில் ஒன்றுகூடி இரவு விருந்து உண்டு தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

இப்படியான ஒரு ஒன்றுகூடல் கொரோனா தொற்று காரணமாக 2019 ஆண்டு ஆகஸட மாதம் 11ம் திகதி இடம்பெற்ற ஒன்று கூடலின் பிறகு  இடம்பெற்ற ஒன்று கூடல் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.