Header Ads



ரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை, தனது தொகுதியில் கூட வெற்றி பெறாதவர் என்கிறார் சுமந்திரன்


இலங்கையின் புதிய பிரதமராக  ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

சுமந்திரன் தனது டுவிட்டர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் 

@MASumanthiran

“The President has completely lost legitimacy, people want him to go home, and the Parliament will soon vote on a motion... Mr. Wickremesinghe had no legitimacy in the current Parliament right from the beginning. He did not even win in his constituency.”

'ஜனாதிபதி முற்றாக பெரும்பான்மை தன்மையை இழந்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றில் வாக்களிப்பு நடத்த உள்ளது.

இதேவேளைஇ விக்ரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.' என்றுள்ளார். 

No comments

Powered by Blogger.