Header Ads



ராஜபக்சக்களின் குடும்பத்திற்குள் மோதல் - கோட்டாபய பதவி விலகி, ரணில் ஜனாதிபதியாகலாம் - அசாத் சாலி


ராஜபக்சக்களின் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எதிர்வரும் காலங்களில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகலாம் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரை ஜனாதிபதி காப்பாற்றாத காரணத்தினால், குடும்பத்திற்குள் கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதுடன்,ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Brother Azad Sally. Please kindly keep your mouth "shut" and do not talk out of turn, Insha Allah. You may have to go back to prison if you keep doing the same mistake. Concentrate on asking "dua" from God AllMighty Allah for all the mistakes you had done all these years and try to be a humble person without pride and arrogance, Insha Allah. If this kind advise is worth it, take it or otherwise leave it. There is no conflicts in the Rajapaksa family and between the brothers as you have stated.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".
    Tamil translation:
    சகோதரர் ஆசாத் சாலி. தயவுசெய்து உங்கள் வாயை "மூடி" இருங்கள், மாறி மாறி பேசாதீர்கள், இன்ஷா அல்லாஹ். இதே தவறை தொடர்ந்து செய்தால் மீண்டும் சிறை செல்ல நேரிடலாம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் செய்த அனைத்து தவறுகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் "துவா" கேட்பதில் கவனம் செலுத்துங்கள், பெருமை மற்றும் ஆணவம் இல்லாமல் பணிவான மனிதராக இருக்க முயற்சி செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். இந்த வகையான அறிவுரை மதிப்புக்குரியதாக இருந்தால், அதை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது இல்லையெனில் விட்டுவிடுங்கள். நீங்கள் கூறியது போல் ராஜபக்ச குடும்பத்திலும், சகோதரர்களுக்கிடையிலும் எந்தவித முரண்பாடுகளும் இல்லை.
    நூர் நிசாம் - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட் மற்றும் "The Muslim Voice" அழைப்பாளர்.

    ReplyDelete

Powered by Blogger.