Header Ads



புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - ஹரினிற்கும் அமைச்சர் பதவி


தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து வருகின்றனர்.

அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். 

நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்

கெஹெலிய ரம்புக்வெல - சுகாதார அமைச்சர்

விஜயதாச ராஜபக்ச - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

ஹரின் பெர்ணான்டோ - காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டத்துறை அமைச்சர்

மனுஷ நாணயக்கார - தொழில் அமைச்சர்

டிரான் அலஸ் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

நளின் ருவன் ஜீவ பெர்ணாண்டோ - வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்

No comments

Powered by Blogger.