Header Ads



நடுவானில் ராஜபக்ஸ குடும்பதிற்கு எதிராக கோசம் (வைரலாகும் வீடியோ)


ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து பெரும் தொகையான இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பி அவருக்கு வாக்களித்த நிலையில், இப்போது வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் இலங்கை வருபவர்கள் ஜனாதிபதி குடும்பத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறி, பாட்டுப்பாடி கூக்கிரல் இடும் காலம் வந்துள்ளதையே இந்த வீடியோ விளக்குகிறது

No comments

Powered by Blogger.