Header Ads



பிழையான வரைவிலக்கணங்கள் மூலம், ஒரு சமூகத்தை குறிவைப்பதை விட்டு விடுங்கள்


- Yoosuf Mufthi -

ஜனநாயக ரீதியில்  தமது உரிமைகளுக்காக குரல் எழுப்புவது ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கக் கூடிய உரிமையாகும். தன்னுடைய தேவையை, கவலையை, உரிமையை வெளிப்படுத்தும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதனை எவராலும் தடுக்க முடியாது. 

ஆனால் அடாவடித்தனம், வன்முறை, பிறருடைய சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது என்பன  ஜனநாயக முறையாக மாட்டாது.  யார் செய்தாலும் அதனை  ஒருபோதும் நாம் அங்கீகரிக்க முடியாது. 

எனவே, ஜனநாயக ரீதியில் தங்களுடைய உரிமைகளுக்காக குரல் எழுப்புபவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று சாயம் பூசி மக்களுடைய உணர்வுகளை திசைதிருப்ப முயல்வது எந்தவகையிலும் அங்கீகரிக்க முடியாத, அடிப்படையற்ற வாதமாகும். இதுபோன்ற தவறுகளைச் செய்ய வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களை மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன். 

அநீதி இழைக்கப்பட்ட மக்களுடைய சாபத்தை பயந்து கொள்ளுங்கள். மானசீக ரீதியாக ஒரு மனிதனுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாத தவறாகும். எனவே சொற்களின் மூலம், பிழையான வரைவிலக்கணங்கள் மூலம் ஒரு சமூகத்தை குறிவைப்பதை விட்டு விடுங்கள்.

 நலவுகள் நிறைந்த இந்த மாதத்தில் எல்லா நலவுகளும் எல்லா மக்களுக்கும் கிட்டவேண்டும் என்றும்  எங்களைச் சூழ்ந்துள்ள நெருக்கடிகள் நீங்கி எல்லோருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் நிம்மதியும்  நிலவ ஆதரவு வைத்துப் பிரார்த்திப்போம்.

7 comments:

  1. Until now, No one of your people don't talk about selfish Ali Sabry.
    He is the dirty & nasty traitor who makes problems to whole community.

    ReplyDelete
  2. Until now, No one of your people don't talk about selfish Ali Sabry.
    He is the dirty & nasty traitor who makes problems to whole community.

    ReplyDelete
  3. Until now, No one of your people don't talk about selfish Ali Sabry.
    He is the dirty & nasty traitor who makes problems to whole community.

    ReplyDelete
  4. Until now, no one of you talked about nasty traitor Mohamed Ali Sabry who made a bad name for your community.

    ReplyDelete
  5. Until now, no one of you talked about nasty traitor Mohamed Ali Sabry who made a bad name for your community.

    ReplyDelete
  6. You have to blame Mohamed Ali Sabry first.

    ReplyDelete

Powered by Blogger.