அலி சப்ரிக்கு நிதியுடன் சேர்த்து நீதியும் கிடைத்தது
அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அவர், நிதி அமைச்சராகவும் தொடர்ந்து செயற்படுவார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
26.04.2022

Post a Comment