Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 14)


A, இஸ்லாத்தின் மத நல்லிணக்கம், மத சுதந்திரம் மற்றும் மத சகிப்புத்தன்மை தொடர்பாக  அல்  குர்ஆனில் எந்த வசனம் சிறப்பாக விவரிக்கிறது? 

B, “மக்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவது தொடர்பாக கூறப்பட்டுள்ள ஹதீஸ் ஒன்றை மொழிபெயர்ப்புடன் ஆதார பூர்வமாக தருக ? 

C, அல்லாஹ்வின் பெயரை தன்னுடைய பெயருடன் இணைத்து பெயர் வைத்துக் கொண்ட கலீபா  யார்?

D, தொழுகை நேரங்களை பெயராக கொண்டுள் இரண்டு சூராக்களையும் கூறுக?

E, வியாபாரிகள் மூலம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார்? 

No comments

Powered by Blogger.