பொதுஜன பெரமுனவின் பின்வரிசை Mp க்களை இன்று சந்திக்கிறார் பசில்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
Post a Comment