ஜோக்ரி மொழியில் குர்ஆனை மொழிபெயர்த்தவர், தொழுகையைத் தவற விடாத நிலையில் வபாத்
மூச்சுக் காற்றுக்காக தவிக்கின்ற நிலையிலும், தொழுகையைத் தவற விடாத இந்தக் காட்சி கண் கலங்கச் செய்கின்றது.
ஜோக்ரி மொழியில் குர்ஆனை மொழிபெயர்த்த சிறப்புக்குரியவர்.
முஃப்தி ஃபைசுல் வஹீத் அவர்கள் இறைவனிடம் மீண்டு விட்டார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக., அவருடைய நல்லறங்களை ஏற்றுக்கொள்வானாக. அவருக்கு சுவனத்தில் உயர்ந்த மாளிகைகளை அளித்துச் சிறப்பிப்பானாக. ஆமீன்.
Azeez Luthfullah

inna lillahi wa inna ilayhi rajioon , Aameen
ReplyDeleteயாரை எங்கே வைப்பது என்று அவனுக்குத் தெரியும்.
ReplyDelete