Header Ads



இலங்கை விமானங்கள் UAE இற்குள் நுழைய தடை


பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் விமானங்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இன்று (10) நள்ளிரவு முதல் மே மாதம் 12 ஆ் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. இஸ்ரேல் எப்போதும் வரலாம்

    ReplyDelete

Powered by Blogger.