Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 18)































ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 


01. நோன்பாளிகளை "நோன்பு திறக்கச் செய்வதன் சிறப்பு குறித்த 02 ஹதீஸ்களைத் தருக?

02.அல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட ஒழுங்கில் அடுத்தடுத்ததாக இடம்பெற்று வரும் மதனி சூராக்கள் 08 குறிப்பிடுக?

03. "ஸய்யிதுல் குரா" எனும் பெயரைக்கொண்ட ஸஹாபி யார்? என்ன காரணத்துக்காக அப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார்?

04. ஆபிரிக்க கண்டத்தில் காணப்படும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் 10 தருக?

No comments

Powered by Blogger.