இந்தியாவில் இப்படியும் நல்ல காவல்துறையினர் உள்ளனர்
மும்பையில் சாலையோரத்தில் ஒரு வயதான பெண்மணி பூக்களை விற்றுக்கொண்டிருந்தார், ஊரடங்கு காலம் என்பதால் அவரை வீட்டிற்கு செல்லும்படி காவல்துறையினர் கேட்டு கொண்டனர்,
ஆனால் அதற்கு நான் பூ விற்கவில்லை என்றால் பசியால் இறந்துவிடுவேன் என்று பதிலளித்துள்ளார் அந்த மூதாட்டி,
அப்போது காவல்துறையினர் அவருக்கு 500 ரூபாயைக் கொடுத்து,ஊரடங்கு காலம் முழுவதும் இவ்வாறு தாங்கள் பொருளுதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர் மும்பை காவல்துறையினர்.
- Faiz

இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் எல்லா நாடுகளிலும் ஏகப்பட்ட முகம் காட்டாத பரோபகாரிகள் இருக்கின்றனர். ஏன் இலங்கையிலும் எண்ணற்ற பரோபகாரிகள் மத, மொழி, இனம் கடந்து இத்தகையோர்களுக்கு பெருமளவில் உதவும் செய்திகள் வெளிவராது இருக்கின்றமையை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ReplyDelete