ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 14)
ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.
01. "ரமழான் மாதத்தின் சிறப்பு" குறித்த அல்-குர்ஆன் வசனமொன்றைத் தருக?
02. அல்-குர்ஆனில் காணப்படும் மிகநீளமான சொல் எது?
03. "முஸ்லீம் உலகின் செல்வாக்கு மிகு 500 நபர்களின்" பட்டியலில் 2021 இல் முதலிடம் வகிப்பவர் யார்?
04. ஐக்கிய நாடுகள் சபையின் சமகால "நிலைபேறான அபிவிருத்தியின்" குறிக்கோள்கள் எத்தனை?அவை எவை?
Post a Comment