Header Ads



கட்டாரில் வாகன விபத்து - இலங்கையர் வபாத்


இலங்கையில் ஏராவூரைச் சேர்ந்த  ஸியாவுல் ஹக் முஹம்மத் அலியார் (25 வயது) அவர்கள் இன்று 27/02/2021 சனிக்கிழமை ஓர் வாகன விபத்தில் சிக்கியதால் கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.


CWF 

No comments

Powered by Blogger.