முக்கிய 4 உலமாக்களுக்கு தடை - ஒரு அதிகாரிக்கும் இடமாற்றம்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 4 முக்கிய உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து Jaffna Muslim இணையத்திற்கு அறிய வருகிறது
Mufti Yusuf,
Mlv. Abdul Khaliq,
Mlv Murshid Mulaffa
Shk.Faleel,
இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் பல்வேறு மார்க்க தெளிவு, ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடந்த காலங்களில் உரையாற்றி வந்துள்ளார்கள்.
இந்த நிலையிலேயே அவர்களுக்கு தற்போது இத்தடை விதிக்கப்பட்டள்ளது.
அத்துடன முஸ்லிம் சேவையில் பணியாற்றிய ஒரு அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
அடுத்த கட்டம் ஆரம்பம்.
ReplyDeleteயார் தடை செய்தது? எதற்காக
ReplyDeleteWhy?
ReplyDeletePlease don't put any news without any clarification...
Ithu oru vilambara alaivarisai. Ithil entha bayanum mulusaga kettu vilanga mudiyathu. Athanal ithu mislimgalukku oru periya pathippu illai. Aanal inath thuvesigalin soolchiyai patri nanraga thelivu pera muyatchi seiya vendum. Muslim gal ewarum Ithil vilambara seiya we koodathu
ReplyDeleteஎன்ன காரணம்..?
ReplyDeleteஇனவாதத்தின் கோரமுகம் தாண்டவமாட தொடங்கியாச்சு! எங்கபோய் நிற்குமோ?
ReplyDeleteஇனவாதத்தின் கோரமுகம் தாண்டவமாட தொடங்கியாச்சு! எங்கபோய் நிற்குமோ?
ReplyDelete