Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹசன்


யாழ் - சோனக தெருவைசேர்ந்தவரும், தெஹிவலை, களுபோவிலவில் வசித்து வந்தவருமான ஹசன் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஃபிர்லஹு வர்ஹம்ஹூ.

சரப் (பர்ஹான் சென்டர்,புறக்கோட்டை) மசூரா ஆகியோரின் மகனும், முகம்மத் அவர்களின்  சகோதரரும், சஹாமாவின் கணவரும், ராபி(N.M.S) அவர்களின் மருமகனும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்க தகவல் பின்னர் தரப்படும்.

பிரதிப்பிம்பராம மாவத்த, களுபோவில


தகவல் முகம்மத்(சகோதரர்)     0767383311  

பர்ஹான்    0777384839

No comments

Powered by Blogger.