ஜனாஸா அறிவித்தல் - ரபீனா
அஸ்ஸலாமு அலைக்கும்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது நீர்கொழும்பு தெனியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ரபீனா காலமானார்
அன்னார் மர்ஹூம் அஸுஸ் பசீரா அவர்களின் அன்பு மகளும், நவாஸ் அவர்களின் அன்பு மனைவியும், நிப்ரா, நிப்லா, ரிஸ்மா ஆகியோரின் அன்புத் தாயாரும் நிஸ்மி, சாஜித், அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
பரீனா, மரீன், மர்ஹூமா சபீனா, தாரிக் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிப்பவர், மருமகன் நிஸ்மி - 0756255563

innalillahiwainnailaihirojiun
ReplyDelete