Header Ads



இந்திய மருத்துவ வரலாற்றில், இமாலய சாதனை நிகழ்த்திய சுகைப் அப்தாப்

தற்போது 2020 ஆம் ஆண்டிர்க்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  நீட் தேர்வு கடுமையானது, கொடுமையானது என்பதில் மாற்று கருத்து இல்லை.

அந்த கடுமையிலும் கொடுமையிலும் போராடி, நீட்டில் 720/720 என்று 100 சதவீத மதிப்பெண் பெற்று இந்திய மருத்துவ துறை வரலாற்றில் சுகைப் அப்தாப் என்ற மாணவன் இமாலய சாதனை நிகழ்தியுள்ளார்.

அவர் மேலும் மேலும் வளர வேண்டும், சமூகத்திற்கு பலன் தரும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும்  வாழ்த்துக்கள்

1 comment:

Powered by Blogger.