Header Ads



தன் இறுதி பயணம் என்பது தெரியாமலும், கடைசி நேரத்திலும் ஏழைகளுக்கு உதவிய ஷறபு

சகோதரர் ஷறபு 07.08.2020 நடந்த விமான விபத்தில் இறந்துபோன செய்தி அதிர்ச்சி கலந்த வேதனையுடன் கேட்க முடிந்தது


தாயகம் திரும்புவதறக்கு சில மணி நேரத்துக்கு முன்பு, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகை புரிந்தார்😞


வேலை இழந்து பரிதவிக்கும் ஏழை தொழிலாளிகளுக்கு உணவு வினியோகம் செய்வதற்க்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தனது நண்பனிடம் ஒப்படைத்து விட்டுதான் அவன் விமான நிலையத்துக்கு பயணமானார்


தன்னுடைய இறுதி பயணம் என்பது தெரியாமலும் கடைசி நேரத்திலும் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவரது நல்ல எண்ணத்துக்கு இறைவன் நற்கூலி வழங்க பிரார்தனை புரிவோம்🤲🏻😭.


(Shafi parakulam.)

4 comments:

Powered by Blogger.