இணையத்தின் ஊடாக பிறப்புச் சான்றிதழையும், காணிப் பதிவு சான்றிதழையும் பெற நடவடிக்கை
அத்துடன் காணிப் பதிவு சான்றிதழையும் இணையத்தின் ஊடாக வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனூடாக காணிப்பதிவுகளை அவசரமாக செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment