நமது வாழ்க்கையில் சிரமமான நேரங்களைக் கடக்கும்பொழுது...
நமது வாழ்க்கையில் சிரமமான நேரங்களைக் கடக்கும்பொழுது, துன்பங்களைச் சந்திக்கும்பொழுது அல்லாஹ் நமக்கு இதைவிடச் சிறந்த ஒன்றை வைத்திருப்பான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
அவன் மீதுள்ள நம் நம்பிக்கையை அதிகப்படுத்தவேண்டும்.
ஏனெனில் வேறு எவரையும் விட நம்மீது, அன்பு செலுத்துபவனும், கருணை பொழிபவனும் அவன் ஒருவனே!
M S Abdul Hameed

Post a Comment