கல்விக் கல்லூரியை முஸ்லிம்களுக்கு, தாரைவார்க்காதே என தெரிவித்து தாளங்குடாவில் ஆர்ப்பாட்டம்
- Jameel Kalkudah -
மட்டக்களப்பு தாழங்குடாவில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முஸ்லிம் முதல்வரை இடமாற்றியமை தொடர்பிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று 06.06.2020 பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பு என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் கல்லூரிக்கு முன்பாக நடைபெற்றது.
தமிழர்கள் அதிகமாக வாழும் இப்பகுதிகளில் உள்ள தமிழர்களின் கலாசாரத்தினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட தேசிய கல்வியியல் கல்லூரியில் முதல்வராக தமிழரே நியமிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
1992ஆம் ஆண்டு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று முஸ்லிம் இனத்தவர் ஒருவருக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்றும்,தெரிவித்த அவர்கள், எமது கலாசாரத்தினை பாதுகாக்கவே முற்படுகின்றோம்,
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்காதே போன்ற சுலோசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரிடம் மகஜர் ஒன்றும் போராட்டகாரர்களால் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கையெடுப்பதாக அமைப்பாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது

மேட்படி கல்லூரி அமைந்திருக்கும் காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானதாகும் .1992ம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் அன்றைய முஸ்லீம் அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாக இது காணப்படுகின்றது .இவ்வளவு காலமும் இன நல்லிணக்கத்துடன் இக்கல்லூரி நடைபெற்று வருகின்றது .அரசாங்க அலுவலகங்களில் அதிகாரிகளாக எந்த இனத்தவரும் கடமையாற்ற முடியும் .அதிகமான முஸ்லீம் பிரதேசங்களில் அதிகாரிகளாக தமிழ் சகோதரர்கள் காணப்படுகின்றார்கள் .
ReplyDeleteபுதிய பீடாதிபதி நியமனத்தை அவர் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக இனவாத அடிப்படையில் எதிர்ப்பவர்கள் அந்த எதிர்ப்பு நடவடிக்கை முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதல்ல என்பது வேடிக்கையாக உள்ளது. இது அவர்களது மன உறுத்தலையும் எடுத்துக் காட்டுகிறது.
ReplyDeleteஇவ்வாறான மட்டமான நடவடிக்கைகளால்தான் முஸ்லிம்கள் தமிழர்களை விட்டுத் தூரவிலக நினைக்கின்றனர்? இன்னுமா இவர்களுக்குப் புத்திவரவில்லை? எத்தனையோ முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளில் தமிழ் உத்தியோகத்தர்கள் அதிகாரத்தில் உள்ளனர், அதனை முஸ்லிம்கள் எதிர்கவில்லையே! உதாரணத்துக்குத் தென்கிழக்குப் பல்கலையைப் பாருங்கள் புரியும். அதே நேரம் கிழக்குப் பல்கலையின் ஸ்தாபகத்தின்போது இரு சமூகங்களது புரிந்துணர்வையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் எங்கிருந்து குரோதம் வெளிப்படுகிறதென்று???
ReplyDeleteஎனக்கு உங்கட போராட்டத்'தின் உண்மைத்துவம் (சுநயடழைவல) என்னவென்று புரியவில்லை பாருங்கோ. ஒரு பக்கம் சொல்றியல் இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் இல்லை என்று. ஆனால் பிறகு சொல்றியல் இது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்விக் கல்லுரி முதல்வர் பதவிகொடுப்பதற்கு எதிரான போராட்டம் என்று கூறுகின்றீர்கள். அப்படியென்டால் எதுக்கு இந்தப் போராட்டம்.
ReplyDeleteகீழ்சாதிகளின் மட்டகரமான செயல்பாடு
ReplyDeleteஅல்லாஹ் இந்த இனவாத தமிழனுங்களுக்கு ஏன் இன்றுவரை எந்த ஆட்சி அதிகாரங்கையும் வழங்கவில்லையென்பது இப்பொழுது தான் புரிகின்றது சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களின் அரசியலால் தான் முஸ்லிம்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள் ஆனால் இந்த கூட்டம் முஸ்லிம்களின் மேல் உள்ள கெட்ட எண்ணம் பொறாமை, வஞ்சகம் என அனைத்தையும் தூக்கிநின்று எதிர்க்கின்றது இந்த இலங்கை தீவில் இவர்களுக்கு மட்டும் எந்த தன்னாட்சி அதிகாரமோ, ஆளும் அதிகாரமோ என்றுமே கிடைக்கப்போவதில்லை, கிடைக்கவும் கூடாது
ReplyDeleteநாங்கள் இவ்வாறு சின்னச் சின்ன விடயங்களுக்காக அடிபடும் அதேவேளை கிழக்கின் ஆட்சி அதிகாரம் எம்மை விட்டு நகர்ந்து கொண்டு செல்கின்றது என்பதை எப்போது உணரப்போகின்றோம்?
ReplyDelete