ஜனாஸா அறிவித்தல் - மீராலெப்பை மூஹ்சினா
அஸ்ஸலாமு அலைக்கும்
யாழ்ப்பாணம் நாவலர் வீதியை சொந்த இடமாகவும் புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட காலம் சென்ற மீரா லெப்பையின் மனைவி மூஹ்சினா இன்று O6/06/2020 வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்
சபீல் ஐவாமில் (பிரான்ஸ் ) மர்ஹூம் நெளபீல் நஜ்மில் ஜவாஹிர் நபாயிஸ் ஆகியோரின் தாயுமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
ஜவாமில் (மகன்) 0033 650677744
நபீல் (மகன்) 0779585526

innalillahiwainnailaihirojiun
ReplyDelete