ரமழான் கேள்விகள் விடைகள் அனுப்பும், இறுதித் திகதி ஜுன் 30 வரை நீடிப்பு
ஜப்னா முஸ்லிம் AMYS நிறுவனம் மற்றும் நிறுவனத்தினால் புனித ரமழான் காலத்தில் நடத்தப்பட்ட, ரமழான் கேள்விகளுக்கான விடைகளை அனுப்புவதற்கான இறுதித் திகதி இந்த மாதம், அதாவது ஜுன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோன அச்சுறுத்தல், ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டமை, தபால் விநியோகத்தில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் வாசகங்களின் அன்பான கோரிக்கை ஆகியவற்றினால் விடைகளை அனுப்பி வைப்பதற்காக திகதி இவ்வாறு நீடிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment