இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின், முன்னாள் தலைவர் காலமானார்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும், இஸ்லாமிக் புக் ஹவுஸின் முன்னாள் முகாமையாளருமான M.U. செய்யித் முஹம்மத் ஹஸ்ரத் (03.05.2020) அவரது இல்லத்தில் (ஹெம்மாதகமையில்) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பானதாக ஆக்கிவைப்பானாக.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه
ஆமீன்.
Imthiyas Ismail

innalillahiwainnailaihirojiun
ReplyDeleteAllahummahfirlahu warhamhu.
ReplyDelete