சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைது செய்யப்படுவீர்கள்
சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை, நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment