கொரோனா செய்தி அறிக்கையிடலில், நெறிகளை மீறிய ஊடகங்களின் வரிசை
கொரோனா செய்தி அறிக்கையிடலின் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான சுகாதார அமைச்சின் அறிவிப்பை மீறிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Ethics Eye நிறுவனத்தினால் இந்த ஆய்யு கடந்த 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிரச தொலைக்காட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் அறிக்கையிடல் அறிவிப்பை மீறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
sirasa no 1 true
ReplyDeleteCongratulation sirasa TV team.
ReplyDeleteyour really greatest best TV channel in sri Lanka except sakthi TV.
Well done Maharaja. Keep it up
ReplyDelete